Monday 27 November 2017

நடமாடும் சேவை

             தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின்(ministry of coexistence, dialogue and official languages) சட்ட  ஆவணங்களைப்பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை (21) 29/11/2017 கொழும்பு 14,மாவத்தை "புனித அந்தோனியார் தமிழ் மகா வித்தியாலயத்தில்" நடைபெற்றது.

      அதனுடன் இணைந்ததாக இந்திய AYUSH அமைச்சு மற்றும் இலங்கை ஹோமியோபதி council ஆகியன இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் ஒன்றை நடத்தின.


புதுடில்லியில் இருந்து வருகை தந்திருக்கும் Dr. ஹேமா ஷர்மா அவர்களுடன் நான்... 


புனித அந்தோணியார் தமிழ் மகா வித்தியாலாய அதிபர் அருட் சகோதரி சாந்தனா அவர்களுடன் நான்... 

No comments:

Post a Comment