Monday 29 October 2018


ஊவா சமூக வானொலி 




ஊவா சமூக வானொலி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகத்துறையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கான கற்கை நெறியில் தமிழ் மொழி  மூலமான விரிவுரைக்கு 28/10/2018 அன்று நான் சமுகமளித்திருந்தபோது...
 பண்டாரவளை மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களிலிருந்து கற்கை நெறியில் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்ட மாணாக்கருடன்...



 சிங்கள மொழி மூலமான கற்கைக்கு விரிவுரையாற்ற வந்திருந்த சித்ரா
 குமாரி பத்தப்பெரும அவர்களுடன்...
ஊவா வானொலி நிலைய கலையகத்தில்...

இயற்கை எழில் மிகுந்த மலையகத்தில் பனியும் மலர்களும் போட்டியிட்டு அழகு சேர்க்கும் காட்சி....


Wednesday 12 September 2018

நேர்காணல்



ஶ்ரீடெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா அவர்களுடனான நேர்காணல்.

Wednesday 15 August 2018

விடியும் வேளை நேர்காணல்



              13/08/2013 திங்கட்கிழமை காலை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ் தேசிய சேவையில்"தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள்"அமைச்சின் ஏற்பாட்டில் விடியும் வேளை நிகழ்ச்சியில் காலை 07:00 மணிக்கு இடம் பெற்ற நேர்காணலில்......

Thursday 12 July 2018

முல்லைத்தீவு மாவட்ட மாணவர்களுக்கான கருத்தரங்கு

முல்லைத்தீவு மாவட்ட மாணவர்களுக்கான கருத்தரங்கு முள்ளியவலை வித்தியானந்தா கல்லூரியில் 11/07/2018 அன்று  நடைபெற்றது.

Tuesday 10 July 2018

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடகக்கல்விக்கான யாழ் மாவட்ட செயலமர்வு கொக்குவில் இந்துக்கல்லூரியில் 09/07/2018 திங்கட்கிழமை நடைபெற்றது.

Monday 25 June 2018

ஊடக செயலமர்வு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஊடகக் கற்கை நெறிக்கான செயலமர்வொன்று (25 June 2018) நுவரெலியா மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்காக தலவாக்கலையில் நடத்தப்பட்டது.
               

Sunday 24 June 2018

ஶ்ரீமதி திவ்யா சுஜனுடனான நேர்காணல்

தென்றல் பண்பலையின் விடியும் வேளை நிகழ்ச்சியில்  பரதநாட்டிய கலைஞர் ஶ்ரீமதி திவ்யா சுஜனுடனான நேர்காணல்.
 இனிய காலை வேளையில் மனம் திறந்து தென்றல் நேயர்களுக்காக நம்மோடு அவர் உரையாடிய போது...

Wednesday 6 June 2018

கதிரேஷன் கல்லூரி பழைய மாணவர்கள் ஒன்று கூடல்

நாவல் நகர் கதிரேஷன் கல்லூரி பழைய மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்வு 03/06/2018 அன்று கொழும்பு சசகாவா மண்டபத்தில் நடைபெற்றபோது...

Monday 28 May 2018

ஷில்ப அபிமானி ஜனாதிபதி விருது

ஷில்ப அபிமானி ஜனாதிபதி விருது விழா 2017.
28/05/2018 பன்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில்...

Wednesday 16 May 2018

நிகழ்ச்சியை ஆங்கிலத்தில் தொகுத்து வழங்கிய நத்தாலியா மற்றும் சிங்கள அறிவிப்பாளர் சமிந்த ஆகியோருடன் நான்.

Saturday 21 April 2018

பொன்மாலைப்பொழுது

பொன்மாலைப்பொழுது

              தென்றல் FM  மாதாந்தம் வழங்கும் இசை நிகழ்ச்சி 21/04/2018 ஞாயிறு மாலை 06:30 PM  ஆனந்த சமரகோன் கலையகத்தில் நடைபெற்றது.

Friday 2 February 2018

உலக ஈரநில தினம் தேசிய வைபவம்

           
உலக ஈரநில தினம்
தேசிய வைபவம்
             
       
 இன்று 02/02/2018 இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையும் வனஜீவராசிகள் பாதுகாப்புத்திணைக்களமும் வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தன.