Monday 27 November 2017

நடமாடும் சேவை

             தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின்(ministry of coexistence, dialogue and official languages) சட்ட  ஆவணங்களைப்பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை (21) 29/11/2017 கொழும்பு 14,மாவத்தை "புனித அந்தோனியார் தமிழ் மகா வித்தியாலயத்தில்" நடைபெற்றது.