முல்லைத்தீவு மாவட்ட மாணவர்களுக்கான கருத்தரங்கு முள்ளியவலை வித்தியானந்தா கல்லூரியில் 11/07/2018 அன்று நடைபெற்றது.
முல்லைத்தீவு மகா வித்தியாலயம், வற்றாப்பளை மகா விதத்தியாலயம், தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயம், முல்லைத்தீவு ரோமன் கத்தோலிக்க பாடசாலை ஆகியவற்றைச் சேர்ந்த 250 மாணவர்கள் கருத்தரங்கில் பங்குபற்றினார்கள்.
பாடசாலையில் சமயப்புத்தகத்தில் படித்த ஒட்டுசுட்டான் தான் தோன்றி ஈஸ்வரன் ஆலயம் செல்லும் பாக்கியம் கிட்டியது.
நவதள ராஜ கோபுர பணிகள் நடைபெற்று வருகின்றன.

No comments:
Post a Comment