Tuesday, 24 November 2020

நினைவலைகள்....

 அறிவொளி

ஒலிப்பதிவுக்காகன எங்கள் வானொலிக்குடும்பத்தின் பயணத்தில்......






நிகழ்ச்சித் தயாரிப்பாளர் சிவசங்கர் ,அறிவிப்பாளர்கள் அஹமட் m நஸீர்,slm ரிழா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் குழாத்துடன் நானும்.

Saturday, 24 October 2020

இறுதிச்சுற்று

 இலங்கை மின்சார சபை, இலங்கை வானொலி,கல்வி அமைச்சு இணைந்து நடத்திய பாடசாலை மட்டத்திலான அறிவுக்கணிப்பு போட்டி




அறிவிப்பாாளர் பிரசன்னவுடன்

தூவானம் ஒளிப்பதிவு



 நடிகர் தர்ஷன் (DDR) மற்றும் ஒப்பனைைக் கலைஞரகளுடன்


வானலையில்....


 

வானலையில்.....


 

Thursday, 1 October 2020

தூவானம் முதல் பார்வை வெளியீடு

 *தூவானம் முதல் பார்வை வெளியீடு*



வசந்தம் தொலைக்காட்சியில் அஸ்மின்  தயாரிக்கும் தேசிய விருது பெற்ற தொலைக்காட்சி கலை ,இலக்கிய  சஞ்சிகை நிகழ்ச்சியான தூவானத்தின் முதல் பார்வை வெளியீடு இன்று சுயாதீன தொலைக்காட்சி கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. 



முதல் பார்வையினை  தயாரிப்பாளர் வழங்கி வைக்க நிகழ்ச்சி பிரிவு பிரதி பொதுமுகாமையாளர் சரத்குமார பெரேரா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

 




அருகே  தொலைக்காட்சி முகாமையாளர் கே.எஸ்.கோணேஸ், சிரேஸ்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் நாகபூஷணி கருப்பையா, சிரேஸ்ட கணனி வரைகலைஞர் சான் ரத்னாயக்க ஆகியோரையும் படத்தில் காணலாம்.







*

Saturday, 22 February 2020

கொழும்பு டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரியில்

13/02/2020 அன்று தமிழ் இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கலைவிழா நடைபெற்றது.

பிரதம அதிதியாக கலந்துகொண்டு விழாவை கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.








மகிழ்ச்சியான தருணங்கள....
அருகில் இருப்பவர் தமிழ் பிரிவின் அதிபர் திருமதி.Y.சிவபாலன்.


https://m.facebook.com/story.php?story_fbid=1507060519445342&id=100004242247102&sfnsn=mo


Sunday, 16 February 2020

         வானொலி
 அரச விருது விழா 2020
**************************
இலங்கை கலாசார அமைச்சு நடத்திய வானொலி
 அரச விருது விழா உலக வானொலி தினமான february 13இல் எல்பின்ஸ்டன் கலையரங்கத்தில் நடைபெற்றது.

உலக அறிவிப்பாளர் திரு.அப்துல் ஹமீது வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

சிறந்த அறிவிப்பாளர் விருது எனக்கு வழங்கப்பட்டது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் ,சிங்கள அறிவிப்பாளர்கள் பலர் விருது வென்றனர்.