தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின்(ministry of coexistence, dialogue and official languages) சட்ட ஆவணங்களைப்பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை (21) 29/11/2017 கொழும்பு 14,மாவத்தை "புனித அந்தோனியார் தமிழ் மகா வித்தியாலயத்தில்" நடைபெற்றது.
Monday, 27 November 2017
Wednesday, 25 October 2017
தூவானம்
வரும் 28-10-2017 சனிக்கிழமை அன்று உங்கள் வசந்தம் தொலைக்காட்சியில் தூவானம் நிகழ்ச்சியில் உங்களோடு நான்... சிறப்பு விருந்தினராக புதியதலைமுறை, இவள் நாளிதழின் பொறுப்பாசிரியருமான பாரதி அவர்கள். இலக்கியம் சார்ந்த உரையாடல்களோடு உங்கள் முன்னே நாங்கள்..
வழக்கம் போல் சுவையான, சுவாரஸ்யமான நிகழ்ச்சித் தொகுப்போடு நான் உங்கள் ப்ரியமான நாகப்பூஷணி... நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள்
Monday, 23 October 2017
குரு பிரதீபா பிரபா 2017
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் 23/10/2017 காலை 10.30 இற்கு கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்கள் தலைமையில் பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
தெரிவு செய்யப்பட்ட அதிபர்களும் ஆசிரியர் களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். மக்கள் வங்கி மற்றும் Rainco,future minds ஆகிய வர்த்தக நிறுவனங்கள் அனுசரணையும் அன்பளிப்பும் வழங்கின.
Thursday, 19 October 2017
Thursday, 29 June 2017
விருது வழங்கும் வைபவம்
மூன்றாம் தமிழ்....
இன்று ஜூன் 29 கொழும்பு டவர் மண்டப திரையரங்கு மன்றத்தில்
பாடசாலைகள் மட்டத்தில் தேசிய நாடாகப்போட்டியில் வெற்றிபெற்ற நாடகம்,அரங்கமைப்பு, சிறந்த இசையமைப்பு,சிறந்த தயாரிப்பு,சிறந்த நெறியாள்கை,சிறந்த நடிகை,நடிகர்,மற்றும் துணை நடிகை ,நடிகர்,சிறந்த ஒப்பனையாளர் ஆகியோருக்கு விருது வழங்கும் வைபவத்தில் நானும் சிங்கள அறிவிப்பாளர் குமாரியும்.
Sunday, 4 June 2017
Friday, 31 March 2017
Saturday, 25 March 2017
Monday, 23 January 2017
Saturday, 21 January 2017
Subscribe to:
Posts (Atom)






