Saturday, 5 December 2015
Sunday, 29 November 2015
Wednesday, 25 November 2015
Monday, 16 November 2015
Sunday, 1 November 2015
Saturday, 31 October 2015
Monday, 26 October 2015
தமிழ்ச் சேவையின் சரஸ்வதி பூஜை விழா
இலங்கை வானொலி கூட்டுத் தாபனத்தின் தமிழ்ச் சேவை வருடாந்தம் நடத்தப்படும் சரஸ்வதி பூஜை 22.10.2015 அன்று மிகச் சிறப்பாக நடைப்பெற்று. 6 ஆம் கலையகத்தில் தமிழ்சேவை ஆணையர் ஆர். கணபதிப்பிள்ளை தலைமையில் நடைப்பெற்றது.
Wednesday, 14 October 2015
இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்
இலங்கை ஒலிபரப்பு கூட்டு த்தாபனத்தின் ஒலிபரப்பாளரும், எழுத்தாளருமான திரு. தம்பி ஐயா தேவதாஸ் அவர்கள் எழுதிய "இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்" என்ற நூல் பாகம் -1 அக்டோபர் 11/2015 அன்று வெளியிடப்பட்டது. இந்த நூலில் 50 அறிவிப்பாளர்களைப் பற்றி எழுதப்பட்டு இருக்கிறது.
Friday, 9 October 2015
Saturday, 3 October 2015
Saturday, 26 September 2015
Thursday, 3 September 2015
Monday, 31 August 2015
Saturday, 22 August 2015
Friday, 31 July 2015
Thursday, 23 July 2015
Wednesday, 8 July 2015
Monday, 29 June 2015
Saturday, 27 June 2015
Friday, 26 June 2015
Friday, 19 June 2015
Tuesday, 9 June 2015
Sunday, 7 June 2015
Thursday, 4 June 2015
Thursday, 14 May 2015
Wednesday, 13 May 2015
Sunday, 10 May 2015
Thursday, 16 April 2015
Sunday, 5 April 2015
உங்களுடன்.....
வெற்றிக்கு காரணம் அவையடக்கமும் தலைக்கனமின்மையுமே: நாகபூசனி
ஆன்மீகம் தொலைத்து அனாச்சாரங்களை கட்டிக்காக்கும் கலியுகத்தில் ஒருவரையொருவர் குற்றவாளியாக்கி குதறுகின்ற நிலை. யார் யாரை திருத்துவது யார் யாருக்கு புத்தி புகட்டுவது என சமூகநிலை குறித்து வெதும்புகின்றார் இலங்கையின் ஒலி, ஒளிபரப்புத்துறையில் பிரபல மூத்த பெண் அறிவிப்பாளினியான நாகபூசனி.

வசந்தம் தொலைக்காட்சியின் 'தூவானம்' நிகழ்ச்சி தொகுப்பாளினியும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் அறிவிப்பாளருமான இவர் பெயர்சூட்டக்கூடிய ஒருவராக இத்துறையில் தடம் பதித்துள்ளார். அறிவிப்பாளர், கவிஞர், எழுத்தாளர், விரிவுரையாளர் என்ற பன்முகங்களைக்கொண்ட இவர் சிறந்த நடிகையாகவும் பல விளம்பரங்களில் தோன்றியுள்ளார். அண்மையில் அவரை சந்தித்தபோது எம்முடன் பகிர்ந்துகொண்ட விடயங்களை துருவம் வாசகர்களுக்காக தருகின்றோம்.
Sunday, 22 March 2015
Subscribe to:
Posts (Atom)



























