இலங்கை வானொலியில் சரஸ்வதி பூஜை.
இலங்கை வானொலியில் சரஸ்வதி பூஜை.
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை தென்றல் fm ஏற்பாட்டில் நவராத்திரி விழா பூஜை வழிபாட்டுடனும் கலை நிகழ்ச்சிகளுடனும் 2016 அக்டோபர் 10 காலை பத்து மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சித்தொகுப்பில் நான்.
எங்கள் அறிவிப்பாளர் குடும்பம்.....
No comments:
Post a Comment