Friday 22 July 2016

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் 2016

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் 2016  ஜூலை மாதம் 07ஆம் திகதி ஹட்டன் மாநகர சபை மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த மாணவர்களுக்கான ஊடக பயிற்சிப்பட்டறையில்......   

பங்கு கொண்ட 300க்கு மேற்பட்ட மாணவர்கள்..
திருத்தமான மொழிப்பிரயோகம் பற்றி அவர்களுக்கு விளக்கமளிக்கும் நான்...

  என்னுடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உறுப்பினர்களும் அறிவிப்பாளர் விசு கருணாநிதியும்.மற்றும் மாநகரசபை செயலாளரும் ஆசிரியை ஒருவரும்.

No comments:

Post a Comment