Monday 26 October 2015

தமிழ்ச் சேவையின் சரஸ்வதி பூஜை விழா




இலங்கை வானொலி கூட்டுத் தாபனத்தின் தமிழ்ச் சேவை வருடாந்தம் நடத்தப்படும் சரஸ்வதி பூஜை 22.10.2015 அன்று மிகச் சிறப்பாக நடைப்பெற்று.  6 ஆம் கலையகத்தில் தமிழ்சேவை ஆணையர் ஆர். கணபதிப்பிள்ளை தலைமையில் நடைப்பெற்றது.




இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் நந்த முருத்தெட்டுவேகம கலந்து கொண்டு சிறப்பித்தார்.





நிகழ்ச்சியில் வீணை, பரதம், கச்சேரி என பல நிகழ்சிகள் மிகச் சிறப்பாக நடைப்பெற்று முடிந்தது.

No comments:

Post a Comment