Monday 30 October 2023

ராதா கிருஷ்ணா நாட்டிய கல்லூரி கலை விழா


இராதாகிருஷ்ணா இசை நாட்டியக் கல்லூரியின் கலை விழா 22/10/2023 5 மணிக்கு எல்பினிஷ்டன் அரங்கில்  இடம்பெற்றது.







  கல்லூரியின் அதிபரும் கோகுலம் சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகருமான  ஸ்ரீமதி நந்தா ராணி தேவி அம்மையார், சர்வதேச கிருஷ்ண பக்தி கழகத்தின் இலங்கை கிளை தலைவர் மகா கர்த்ததாஸ் ஸ்வாமிகள் மற்றும் பரத  நாட்டிய ஆசிரியை  துஷ்யந்தி பிரகலாதன் ஆகியோர் .

Friday 15 September 2023

College Stars

 College Stars - கல்லூரி நட்சத்திரங்கள் 

...................................

தெற்காசியாவின் முதல் வானொலியான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் . தனது வரலாற்றில்  ஒலிபரப்பாளர்கள் உட்பட பல புகழ்பெற்ற   கலைஞர்களை உருவாக்கி இருக்கிறது .

அந்த வரிசையில் பாடசாலை மட்டத்தில் பாடும் திறமையுள்ள மாணவர்களைத் தெரிவு செய்து அவர்களை நிகழ்ச்சியில் பங்கு கொள்ளச் செய்யும் விதமாக புதிய நிகழ்ச்சி  கல்லூரி நட்சத்திரங்கள் என்ற பெயரில் மாதாந்தம் நடைபெறுகிறது.

 முதல் நேரடி ஒலிபரப்பு  2023 ஜூலை 26 ஆம் திகதி  கொழும்பு பம்பலபிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது. 

 செப்டம்பர் 7ஆம் தேதி இரண்டாவது நிகழ்ச்சி கொட்டாஞ்சேனை  கலைமகள் தமிழ்  வித்யாலயத்தில் நடைபெற்றது.

தெரிவு செய்யப்பட்ட  மாணவிகள்  இக்பால் ஜெகன் தலைமையிலான சித்தாரா இசைக் குழுவினரின் இசையில் பாடினார்கள்.

பாடசாலை அதிபர் இலக்கியப் புலவர் ஹாசிம் உமர் இவர்களோடு மாணவிகள் சகிதம் தயாரிப்பாளர் நிஷாந்தி ரணதுங்க மற்றும் நான் 






செப்டம்பர் 07 ஆம் திகதி 12 மணிக்கு ஆரம்பமாகும் இந்த நிகழ்ச்சியை  104.7 மற்றும் 104.9 ஆகிய    தென்றல் வரிசைகளில் நேரடியாக கேட்டு மகிழலாம். நிகழ்ச்சி தயாரிப்பாளர் நிஷாந்தி ரணத்துங்க.நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் நாகபூஷணி  .

Saturday 8 July 2023

கலாசங்கமம் இசை நிகழ்ச்சி

 இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ் சேவையின் கலா சங்கமம் மாதாந்த இசை நிகழ்ச்சி 6 / 7 / 2023 வியாழன்   மாலை இரண்டு மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தமிழ்ச் சேவை பணிப்பாளர்  இரத்தின சிங்கம் கணபதிப்பிள்ளை  தலைமையில் நடைபெற்றது .

 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம்   நளின் குமார நிஸ்ஸங்க  மற்றும் நிகழ்ச்சிப் பிரிவு 

 பிரதிப் பணிப்பாளர்  நாயகம் திருமதி. மயூரி அபேசிங்க  ஆகியோர் பிரதம அதிதிகளாகவும் தெஹிவளை IWA campus அதிபர் Dr. M.H.M முனாசிக் மற்றும் வெள்ளவத்தை கந்தூரி அதிபர் திரு. ருஷ்தி சுஹைப் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டனர் . 






மயூரி அபேசிங்க அவர்களுக்கு நான் பொன்னாடை போர்த்திய போது .... 







Sunday 18 June 2023

கோவிலூர் செல்வராஜன் அவர்களுடனான நேர்காணல்

 இலங்கை ஒலிபரப்புடக் கூட்டுத்தாபனத்தின்  கலையகத்தில். பொன்விழா கலைஞராக கௌரவிக்கப்பட்ட கோவிலூர் செல்வராஜன் அவர்களுடனான நேர்காணலின் போது .......






வானலைகளில் ஒரு வழிப்போக்கன் சிரேஷ்ட ஒலிபரப்பாளர்

 













கோவிலூர் செல்வராஜனின் இலக்கியப் பொன்விழா


 தமிழ்ச் சங்கத்தில் 









Wednesday 7 June 2023

Slbc Training Institute

 விமான நிலைய சேவை உதவியாளர்களுக்கான

(இரண்டாம் தொகுதியினர் )

பொது அறிவிப்புகள்

 குறித்த பயிற்சித் திட்டம்  

 (24/05/2023) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பயிற்சி நிறுவனத்தில்  இ‌ன்று . 












யாழ் பல்கலைக்கழக மாணவிகளான கனகேஸ்வரி மற்றும் அனுஷி ஆகியோருடன்